Contact : 7601808080 / 9043303030

How to Clear TNPSC Examination?

முதல் முயற்சியிலேயே TNPSC தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

TNPSC இலவச கருத்தரங்கம் - 30th Dec, 2018 - முன்பதிவு செய்ய

0 Shares

Can you answer this Question?

TNPSC தேர்வில் வெற்றி பெற்ற எமது மாணவர்களை சந்தித்து அவர்களின் யுக்திகளை அறியவேண்டுமா?

TNPSC தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

TNPSC நடத்தும் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் எண்ணற்ற (7 லட்சம்) விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

TNPSC-ல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் முனைப்போடு பல்வேறு மாணவ மாணவியர் அதற்க்கான பயிற்சியினை மேற்கொள்வது அனைவரும் அறிந்ததே.

வரைமுறையற்ற பயிற்சியினை வீட்டில் தனியாகவோ அல்லது பயிற்சி நிறுவனங்களின் வாயிலாகவோ பெறும் மாணவர்கள் TNPSC போட்டித்தேர்வினில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.

TNPSC போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறும் முனைப்பில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காகவும், TNPSC காலியிடங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நமது RACE பயிற்சி நிறுவனம் TNPSC போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவது எப்படி என்னும் ஒரு இலவச கருதரங்கத்தை நடத்தவுள்ளது.

அனுமதி இலவசம்.

TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் வரலாம்.

இந்த கருத்தரங்கமானது சென்னையில் இயங்கிவருகின்ற எங்கள் RACE பயிற்சி மையத்தில் வருகின்ற டிசம்பர் 30 அன்று நடைபெற உள்ளது.

TNPSC, TNUSRB, TNFUSRC மற்றும் பல போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற எமது மாணாக்கர்கள் தாங்கள் பின்பற்றிய படிப்பு முறை, புத்தகங்கள், மனப்பாட தந்திரங்கள் மற்றும் பயிற்சி முறைகள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவர்.

TNPSC தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எமது RACE TNPSC பயிற்சி மைய ஆசிரியர்கள் விளக்குவதோடு RACE பயிற்சி மையத்தில் அளிக்கின்ற TNPSC பயிற்சி முறையினை விளக்கவுள்ளனர்.

கருத்தரங்கம் நடைபெறும் இடம் & நாள்

இடம்: சென்னை – (பயிற்சி மைய முகவரிக்கு)

நாள்: டிசம்பர் 30, 2018

கிழமை: ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 09.30 மணி முதல்

தொலைபேசி: 9043303030 / 7601808080

அனுமதி இலவசம்.

TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் வாரீர்.

முன்பதிவு செய்ய:

RACE இன்ஸ்டிடியூட்-ல் TNPSC பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தற்பொழுது 100% தேர்ச்சியை நோக்கிய பயிற்சி முறை மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை

தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET 

Recent News

TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா?

TNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்

I would like to Inquire RACE Institute for

 

0 Comments

0 Shares
Share
+1
Tweet