Contact : 7601808080 / 9043303030

Super Batch Practice for TNPSC Group II & CCSE IV 2019

Crack TNPSC GROUP 2-A & CCSE IV Exams – Know how?

0 Shares

tnpsc super batch program for tnpsc grup 2a, ccse 4 - tamil medium

Biggest Opportunity for RACE TNPSC Students,

Our RACE Institute which is the Top Most Category Coaching Institute in India providing unmatchable coaching for Bank, TNPSC & Central Govt Exams like SSC & Railway Recruitment Exams, is producing huge results in various examinations.

We know that, more than 65% of the Banking Candidates a.k.a RACE Banking Students have cleared various Bank Examinations by participating in RACE’s one of the Successful Practice Program called Super Batch.

1st Ever Super Batch for TNPSC Candidates:

After several researches & Trial and Error methods, Our RACE TNPSC Department is implementing the SUPER BATCH PROGRAM for RACE TNPSC Students for the very first time in RACE Institute.

The 60 Days TNPSC Super Batch Program will have a broad focus on upcoming Group II-A (Non-Interview Posts) and TNPSC CCSE IV Examinations.

Out of every 10 RACE TNPSC Students, 8 of them might be preparing for these Examinations and this Super Batch Program would be very useful for such intensively preparing candidates.

We believe You can Crack TNPSC Group II-A & CCSE - IV Exams

There is no doubt that, candidates who prepares for TNPSC Group II-A (Non-Interview Posts) Exams may also prepare for the TNPSC Group II (Interview Posts) exams as well.

So, as we said earlier, the TNPSC Super Batch Materials could also be used as a weapon to crack TNPSC Group II (Interview Posts) Exams.

Are you ready for the Toughest Practice?

Are you preparing for TNPSC Group II (Interview Posts), Group II-A (Non-Interview Posts) and TNPSC CCSE IV Examinations?

Specialities of the TNPSC Super Batch:

“Practicing Huge Materials” is directly proportional to “the chances we get to crack Exams”

1. Learn 24,000 (24 Thousand) Questions in just 30 days

2. 40 TNPSC Mock Tests & Review Sessions

3. Revision Tests

4. Quiz & Special Sessions.

Who, Where, When & How to attend TNPSC Super Batch Program?

As of now, the TNPSC Super Batch Program is available for all TNPSC Students in RACE.

RACE TNPSC Students who clear Super Batch Eligibility Test & Personal Interview can attend this Program.

Registration for the TNPSC Super Batch Program is available below.

The Program will be conducted at all RACE Branches conducting TNPSC Coaching. Venue and timing details will be conveyed to you via Mobile App Notification.

Be Ready to Become a Govt Officer in 2019

Registration for TNPSC Super Batch Program:


நீங்கள் TNPSC தேர்வில் வெற்றி பெறத்தயாரா?

RACE TNPSC மாணவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு,

வங்கி, டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி மற்றும் இரயில்வே ஆட்சேர்ப்புப் பரீட்சைகள் போன்ற மத்திய அரசுப் பரீட்சைகளுக்காண சிறந்த

பயிற்சிகளை வழங்குவதில் தலைசிறந்து விளங்கும் நிறுவனம் எங்கள் RACE இன்ஸ்டிடியூட் ஆகும்.

RACE-ன் SUPER BATCH என்றழைக்கப்படும் வெற்றிகரமான பயிற்சி திட்டத்தில் பங்குபற்றுவதன் மூலம், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் தேர்வுகளில் 65% க்கும் அதிகமான RACE மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

RACE TNPSC மாணவர்களுக்கு முதல் சூப்பர் பட்ச பயிற்சி வகுப்பு:

பல ஆய்வுகள், சோதனை மற்றும் பிழை முறைகளுக்குப்பிறகு பிறகு, எங்கள் RACE TNPSC துறை முதல் முறையாக RACE TNPSC மாணவர்கள் SUPER BATCH திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த 60 நாட்கள் TNPSC சூப்பர் பேட்ச் பயிற்சி வகுப்புகளில், நடைபெறவிருக்கின்ற TNPSC Group II-A மற்றும் TNPSC CCSE IV தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் முழுக்கவனம் செலுத்தப்படும்.

ஒவ்வொரு 10 RACE TNPSC மாணவர்களில், 8 மாணவர்கள் இந்த தேர்வுகளுக்கு போட்டியிடுவதால், இந்த சூப்பர் பேட்ச் திட்டம் & தேர்வுகள் அத்தகைய தீவிரமாக பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களால் TNPSC GROUP II-A & CCSE - IV பரீட்சைகளை வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்

TNPSC Group II-A தேர்விற்கு பயிற்சி செய்யும் மாணவர்கள் TNPSC GROUP – II பரீட்சைக்காகவும் தங்களை தயார்படுத்துவர் என்பதில் சந்தேகம் இல்லை.  எனவே, நாம் முன்னர் சொன்னது போல்; TNPSC சூப்பர் பேட்ச் புத்தகங்கள் மற்றும் பயிற்சிகள் TNPSC GROUP II பரீட்சைகளை வெற்றி பெற ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம்.

நீங்கள் TNPSC தேர்வில் வெற்றி பெறத்தயாரா?

நீங்கள் TNPSC Group II, Group II-A மற்றும் TNPSC CCSE IV தேர்வுகள் எழுதுபவரா?

TNPSC சூப்பர் பேட்ச் சிறப்புகள்:

நீங்கள் அதிக அளவு TNPSC கேள்விகளை பயிற்சி செய்வதால், TNPSC தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பை பெருகுகிறீர்கள்.

30 நாட்களில் 24 ஆயிரம் கேள்விகள் (30 ஆயிரம் கேள்விகள்) கற்றுக்கொள்ளுங்கள்

40 TNPSC மாதிரி தேர்வுகள் மற்றும் உங்கள் சந்தேகங்களை தீர்க்கும் வகுப்பு

மறுபரிசீலனை தேர்வுகள்

வினாடி-வினா & சிறப்பு வகுப்புகள்.

யார், எங்கே, எப்போது & எப்படி TNPSC சூப்பர் பேட்ச் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்?

இப்போது TNPSC சூப்பர் பேட்ச் திட்டம் RACE இல் உள்ள அனைத்து TNPSC மாணவர்களுக்கும் கிடைக்கும்.

சூப்பர் பேட்ச் தகுதித் தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்ச்சி பெறும் RACE TNPSC மாணவர்கள் இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

TNPSC சூப்பர் பேட்ச் திட்டத்திற்கான Registration Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC பயிற்சி நடத்தும் அனைத்து RACE கிளைகளிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். Mobile App Notification வழியாக இட மற்றும் நேர விவரங்கள் உங்களிடம் தெரிவிக்கப்படும்.

2019 ல் ஒரு அரசாங்க அதிகாரி ஆக தயாராக இருங்கள்

TNPSC சூப்பர் பேட்ச் திட்டத்திற்கான முன்பதிவு:

தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET 

Recent Updates

TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா?

TNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்

I would like to Inquire RACE Institute for

 4

0 Comments

0 Shares
Share
+1
Tweet