Contact : 7601808080 / 9043303030

TNPSC Current Affairs in Tamil & English – Feb 23, 2019

TNPSC Current Affairs in Tamil & English – Feb 23, 2019

1. Pro Volleyball League

Chennai Spartans were crowned as the winner of the inaugural Pro Volleyball League as they beat Calicut Heroes in Straight sets 3-0  final held in Chennai.

புரோ வாலிபால் லீக்

சென்னையில் நடைப்பெற்ற புரோ வாலிபால் லீக்ன் முதல் பதிப்பின் இறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்ன்ஸ் காலிக்கட் ஹீரோஸ்ஸை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2. Seoul Peace Prize

Prime Minister Narendra Modi received the prestigious Seoul Peace Prize for 2018 for his contribution to international cooperation and fostering global economic growth.

The award was presented to him by the Seoul Peace Prize Foundation.

சியோல் அமைதி விருது

தென் கொரியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பான முடிவுகள் மூலம் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்தது ஆகியவற்றை பாராட்டி இந்த விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.

சியோல் அமைதி விருது அறக்கட்டளை சாற்பில் இந்த விருது வழங்கப்பட்டது.

3. Kilambakkam Bus Terminus

Chief Minister Edappadi K Palaniswami laid the foundation stone for a new bus terminus for south-bound buses at Kilambakkam near Vandalur in Kanchipuram district.

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம்

தெற்கு நோக்கி செல்லும் புறநகர் பேருந்துகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டம்இ வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

4. F-21 Fighter Jet

America defence firm Lockheed Martin unveiled the F-21, a multi-role fighter jet for India, which it claimed will be produced in India.

Lockheed Martin would partner with Tata Advanced Systems to produce the F-21 in India.

எப்-21 போர் விமானம்

ஆமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக எப்-21 போர் விமானத்தை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கவுள்ளது.

லாக்ஹீட் மார்டின் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் இணைந்து எப-21 போர் விமானங்களை தயாரிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. Madras High Court

Justice Senthilkumar Ramamoorthy was sworn in as the additional judge of the Madras High court.

With this appointment the strength of the high court stands at 60 judges against the sanctioned strength of 75.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துஇ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-ஆக உள்ளது.

தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET 

Recent Updates

TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா?

TNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்

I would like to Inquire RACE Institute for

 6

0 Comments

1 Shares
Share1
+1
Tweet