Contact : 7601808080 / 9043303030

TNPSC Current Affairs in Tamil & English – Feb 27, 2019

TNPSC Current Affairs in Tamil & English – Feb 27, 2019

0 Shares

1. Surgical Strikes 2.0

Twelve days after the Pulwama attack, the Indian Air Force bombed the Jaish-e-Mohammad’s terror-training camp in Pakistan’s Balakot on 26-2-2019.

The operation was carried out by 12 Mirage-2000 fighter jets, which unleashed five one-tonne bombs on the camp based in the Pakistani province of Khyber Pakthunkhwa.

Mirage-2000 fighter jets are produced in France. Mirage 2000 is also called as Vajra.

துல்லிய தாக்குதல் 2.0

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்காவா மாகாணத்துக்கு உட்பட்ட பாலாகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை 26-2-2019 அன்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த விமானங்கள் பயங்கரவாத முகாம்கள் மீது ஐந்து 1000 கிலோ எடையுடைய வெடிகுண்டுகள் வீசின.

மிராஜ் 2000 போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. மிராஜ் 2000 போர் விமானத்திற்கு வஜ்ரா என்ற பெயரும் உள்ளது.


2. Oscar Award 2019

The 91st Academy Awards also known as Oscar Award concluded in Los Angeles.

Category Winner Movie
Best Director Alfonso Cuaron Roma
Best Actress Olivia Colman The Favourite
Best Actor Rami Malek Bohemian Rhapsody
Best Supporting Actress Regina King Beale Street Could Talk
Best Supporting Actor Mahershala Ali Green Book
Best Movie   Green Book
Best Foreign Movie   Roma

 “Period. End of Sentence”, a documentary that tackles the stigma around menstruation in rural India, has won the Best Documentary Short Subject.

ஆஸ்கர் விருது 2019

அகாடமி அவார்டு எனப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைப்பெற்றது.

பிரிவு வெற்றியாளர் திரைப்படம்
சிறந்த இயக்குனர் அல்போன்சோ குரான் ரோமா
சிறந்த நடிகை ஓலிவியா கோல்மன் தி ஃபேவரிட்
சிறந்த நடிகர் ருமி மலிக் பொஹிமியன் ராப்சோடி
சிறந்த துணை நடிகை ரெஜினா கிங் இஃப் பீல் ஸ்ட்ரீட்குட் டாக்
சிறந்த துணை நடிகர் மஹர்ஷாலா அலி க்ரீன் புக்
சிறந்த திரைப்படம்   க்ரீன் புக்
சிறந்த வெளிநாட்டுப் படம்     ரோமா

சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை இந்தியாவின் ‘பீரியட் – எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ வென்றுள்ளது. இந்தியாவின் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் பிரச்சினைகளை இந்த படம் விவரிக்கிறது.


3. Kelly Craft has appointed as the United State’s ambassador to the United Nations. She replaced Nikki Haley at the UN.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக கெல்லி கிராப்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் நிக்கி ஹேலி இந்த பதவியை வகித்தார்.


4. ISSF World Cup 2019

Apurvi Chadela clinched the first medal for India in ISSF World Cup 2019 in New Delhi by winning the gold medal with a record score in the women’s 10m air rifle event.

Chandela set a new world record in the process with 252.9 points to bag her third individual world cup medal.

ISSF உலகக் கோப்பை 2019

டெல்லியில் நடைப்பெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சண்டேலா உலகச் சாதனையுடன் 10மீ பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

இப்போட்டியில் 252.9 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தனிநபர் பிரிவில் இவருடைய முன்றாவது உலகக் கோப்பை பதக்கம் ஆகும்.


5. National War Memorial

Prime Minister Narendra Modi inaugurated the National War Memorial adjoining the India Gate in New Delhi. The memorial honour the fallen soldiers after Independence.

The memorial includes a central obelisk, an eternal flame and six bronze murals depicting famous battles fought by Indian Army, Air Force and Navy.

தேசிய போர் நினைவகம்

தலைநகர் புதுடில்லியில் இந்தியாகேட் பகுதியில் அமைந்துள்ள போர் நினைவகத்தை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்பணித்தார்.

இது சுதந்தரத்திற்கு பின் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.

அந்த நினைவிடத்தில் வட்ட வடிவ அடிதளத்தின் மையப்பகுதியில் சதுரவடிவ மேடையில் அணையாவிளக்கு மற்றும் தூபி உள்ளது.

மேலும் இந்திய விமானபடை கடற்படை தரைப்படையின் போர் வெற்றிகளை குறிக்கும் வகையில் ஆறு வெண்கல சுவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


6. National Water Awards 2018

Madurai district received the first prize in the National Water Awards 2018 for rejuvenating and creating new water bodies.

Madurai also received the third prize for enriching the ground water level.

தேசிய தண்ணீர் விருதுகள் 2018

மதுரை மாவட்டத்திற்கு நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதலில் சிறந்த மாவட்டத்திற்கான தேசிய தண்ணீர் விருதில் முதல் பரிசும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.


7. Boat Ambulance

The Odisha government has launched a boat ambulance service for patients who reside in remote areas of the state and are cut-off from receiving medical aid due to intervening rivers.

படகு ஆம்புலன்ஸ்

ஓடிஸாவில் சாலை வழியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத ஆறுகள் சூழ்ந்த பகுதியில் படகு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET 

Recent Updates

TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா?

TNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்

I would like to Inquire RACE Institute for

 

0 Comments

0 Shares
Share
+1
Tweet