Contact : 7601808080 / 9043303030

TNPSC Current Affairs in Tamil & English – Mar 01, 2019

TNPSC Current Affairs in Tamil & English – Mar 01, 2019

0 Shares

Kim – Trump Nuclear Talk

The nuclear summit between America President Donald Trump and North Korea President Kim Jong Un in Hanoi, Vietnam ended abruptly without an agreement.

கிம் – ட்ரம்ப் பேச்சுவார்த்தை

வியட்நாம் தலைநகர் ஹானோயில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இடையே நடந்த அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.


Organisation Of Islamic Cooperation

External affairs minister Sushma Swaraj attended the inaugural session of the Organisation of Islamic Cooperation (OIC) meeting in Abu Dhabi where she was invited as a guest of honor.

This is the first time that India has been invited to the summit. OIC is a gathering of 47 Muslim majority countries.

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கூட்டம்

அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்ததை ஏற்று இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.

முதல் முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்ட 47 நாடுகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.


Zero Discrimination Day

The Zero Discrimination Day (ZDD) is observed every year on March 1 to promote equality before the law and in practice throughout all of the member countries of the UN.

The day urges people to join together against discrimination and celebrate everyone’s right to live a full and productive life with dignity.

சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம்

ஐ.நா. அவையின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் அனைவரிடத்தும் சட்டத்தின் முன்னாள் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம் கொண்டாடப்படுகின்றது.

பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கும் இத்தினமானது, கண்ணியத்தோடு ஓர் முழுமையான ஆக்கப்பூர்வ வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் உள்ள உரிமையை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.


World NGO Day

World NGO Day is an international calendar day annually observed on the 27th of February.

உலக அரசு சாராக் குழு தினம்

உலக அரசு சாராக் குழு தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி அனுசரிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச ஆண்டுக் குறிப்பேட்டு தினமாகும்.


National Book Trust

The National Book Trust has appointed educationist and author Govind Prasad Sharma as its new chairman.

It is an autonomous organisation under the Ministry of Human Resource Development.

தேசிய புத்தக அமைப்பு

தேசிய புத்தக அமைப்பின் தலைவராக கல்வியாளரும் ஆசிரியரும்மான கோவிந்த் பிரசாத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கக்கூடிய ஒரு தன்னாட்சி அமைப்பு.


தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET 

Recent Updates

TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா?

TNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்

I would like to Inquire RACE Institute for

 1

0 Comments

0 Shares
Share
+1
Tweet