Contact : 7601808080 / 9043303030

TNPSC Current Affairs in Tamil & English – Mar 08, 2019

Geographical Indication for Erode Turmeric

  • Turmeric grown in the Erode region was conferred the Geographical Indication tag, enabling the farmers and traders from the region to claim sole rights over the famed ‘Erode Manjal’.
  • The Geographical Indication (GI) tag is granted to products that are special for a particular geographical area and prevents misuse of the popularity of the products by others.

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு
• ஈரோடு பகுதியில் விழையும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ,து ஈரோடு மஞ்சளின் தனித்தன்மையை பாதுகாக்கும். ,தன் மூலம், புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகிறது.

Ayodhya Land Dispute Case

  • The Supreme Court referred the Ayodhya land dispute case for mediation. The former retired justice F M Ibrahim Kalifulla will head a panel of mediators in the case.
  • Other members of the mediation panel are Sri Sri Ravi Shankar and Senior Advocate Sriram Panchu.

அயோத்தி நில உரிமை வழக்கு
• அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்ர்கள் மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
• ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெறுவர்.

International Women’s Day

  • International Women’s Day is celebrated on March 8 every year. The theme for International Women’s Day of 2019 is “BalanceforBetter”.

சர்வதேசப் மகளிர் தினம்
• ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘சிறப்பான வாழ்க்கைக்குச் சமநிலை'(டீயடயnஉநகழசடீநவவநச) என்பதாகும்.

New Rs.20 Coin

  • The government has announced new Rs 20 coin which will be shaped like a 12 -edged polygon. The composition of the new coin will be 65 per cent copper, 15 per cent zinc and 20 per cent nickel for outer ring.

புதிய 20 ரூபாய் நாணயம்
• மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் கலவையில் 65 சதவீதம் தாமிரமும், 15 சதவீதம் துத்தநாகமும் மற்றும் வெளிப்புற பகுதியான 20 சதவீதம் நிக்கல்லும் கலந்துள்ளது.

Yuva Vigyani Karyakram

  • ISRO has launched a special programme for school children called ‘Young Scientist Programm’ or ‘Yuva Vigyani Karyakram’.
  • The program aims at imparting basic knowledge on space technology, space science and space applications to the younger ones.

யுவ விக்யானி காரியகரம்
• பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் திட்டமான ‘இளம் அறிவியலாளர் திட்டம்’ அல்லது ‘யுவ விக்யானி காரியகரம்’ என்ற திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
• இந்தத் திட்டமானது இளம் வயதினர்களுக்கு விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்து அடிப்படை அறிவைப் பயிற்றுவித்தலை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET 

Recent Updates

TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா?

TNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்

I would like to Inquire RACE Institute for

 4

0 Comments

1 Shares
Share1
+1
Tweet