Contact : 7601808080 / 9043303030

TNPSC Exams-க்கான வயது மற்றும் கல்வித்தகுதி

TNPSC Exams-க்கான வயது மற்றும் கல்வித்தகுதி

0 Shares

TNPSC வயது மற்றும் கல்வி தகுதி - TNPSC Age & Education Qualification

Group I

குறைந்தபட்ச வயது : 21 For General/BC/BCM/DNC/MBC/SC/SCA/ST
 
அதிகபட்ச வயது : 37 – BC/BCM/DNC/MBC/SC/SCA/ST  – 32 – General ( பொதுப்பிரிவினர்)
 
கல்வி தகுதி :  ஏதேனும் ஒரு பட்டபடிப்பு ( Any Degree )

Group II

குறைந்தபட்ச வயது :  21
 அதிகபட்ச வயது : வயது வரம்பு இல்லை (No Max.Age Limit ) – BC/BCM/DNC/MBC/SCA/ST
 30 வயது – பொதுப்பிரிவினர்
( General )
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டபடிப்பு ( Any Degree )

Want to crack any TNPSC Examination in 6 Months?

Join TNPSC Coaching for just Rs. 14000/-

Group II A

குறைந்தபட்ச வயது : 21 வயது
 
அதிகபட்ச வயது : வயது வரம்பு இல்லை (No Max.Age Limit ) – BC/BCM/DNC/MBC/SCA/ST
 
30 வயது – பொதுப்பிரிவினர்
( General )
 
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டபடிப்பு ( Any Degree )

CCSE IV ( Group IV + VAO )

குறைந்தபட்ச வயது :18 வயது
 
அதிகபட்ச வயது :ஏதேனும் ஒரு பட்ட படிப்பு (Any Degree) முடித்து இருப்பின் வயது வரம்பு இல்லை.  – BC/BCM/DNC/MBC/SC/SCA/ST
 
30 வயது – பொதுப்பிரிவினர் (General).
 
கல்வி தகுதி :  10th PASS
 
இதுதவிர அறிவிப்பில் இருக்கும் சிறப்பு தகுதிகள் அறிவிக்கையை பொறுத்து மாறுபடும்

Want to crack TNPSC Examinations?

100% Result Oriented Coaching – 6 Level Practice Programs

– Online Lab & Library Support – Practice Here till you get placed (Life-long Validity)

Important Books to Score More Marks in TNPSC Exams

Recent News

Want to become a Bank / Govt Officer?

Join & Get Coaching @ RACE Institute Today

I would like to Inquire RACE Institute for

 

0 Comments

0 Shares
Share
+1
Tweet